தத்துவ கவிதைகள்

valium vethanaium - valgai kavithai image in tamil

வலிகளும் வேதனைகளும்

வலிகளும் வேதனைகளும் நிறைந்தது தான் வாழ்க்கை ; வலிகளை கடந்து வழிகளை காணும் போது தான் வாழ்க்கை அழகாக மாறும்..!! 0

uranga viligal - sirantha kadhal kavithai image in tamil

உறங்கா விழிகள்

உறங்கா விழிகள் உனக்கானவை என்றாலும் உறக்கம் தொலைக்கிறேன் தினமும்….. காரணம், நீ என்னையே நினைப்பதனால்…. 0

kadantha kalam - sirantha love quotes in tamil

கடந்தகாலம் அறிவு பெற

கடந்தகாலம் அறிவு பெற நிகழ்காலம் செயல் புரிய; வருங்காலம் மகிழ்வதற்கு அயராது உழைப்போம் வாழ்வதற்கு..!! 0

அறியாமையுடன் அடக்கமில்லாமல்

அறியாமையுடன் அடக்கமில்லாமல் நூறு வருடம் ஒருவன் வாழ்வதைக் காட்டிலும், ஞானத்தோடு ஒருவன் ஒரு நாள் வாழ்வதே மேலானது..!! 0

பெரியவர்கள் முதல் சிறியவர்களுக்கு பிடித்தமான சிறந்த கவிதைகள், பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு ஏற்ற சிறந்த கட்டுரைகள், குழந்தைகளை தூங்கவைக்க தத்துவ சிறுகதைகள், பெரியவர்களுக்கு பிடித்த புலவர்களின் தொகுப்பு, தமிழின் வரலாற்றை பெருமைப்படுத்தும் சங்ககால இலக்கியங்கள் மற்றும் கவிதைகளின் சிறந்த தொகுப்பான அம்மா கவிதைகள், அப்பா கவிதைகள், நட்பு கவிதைகள், காமெடி கவிதைகள், காதல் கவிதைகள், வாழ்க்கை தத்துவ கவிதைகளை புகைப்படமாகவோ அல்லது கவிதைவடிவிலோ எங்கள் தளத்தின் மூலம் பதிவிறக்கம் செய்யலாம் . அது மற்றும் இன்றி இக்கால வரலாற்றுக்கு ஏற்ப Whatsapp, Facebook, Instagram போஸ்ட், Dp, ஸ்டேட்டஸ் புகைப்படங்களை தமிழில் இலவசமாக பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்