சிந்தித்து செயலாற்று
வாழ்க்கையின் சறுக்கல்கள் தான்… வளர்ச்சிப் பாதையின் ஆரம்பம்… சிந்தித்து செயலாற்று..! 0
வாழ்க்கையின் சறுக்கல்கள் தான்… வளர்ச்சிப் பாதையின் ஆரம்பம்… சிந்தித்து செயலாற்று..! 0
எந்த மனிதனும் ஒரு தவறை செய்யத்தான் செய்வான். ஆனால், ஒரு முட்டாளைத் தவிர வேறு யாரும் அதிலேயே வாழ்ந்து கொண்டிருக்க மாட்டார்கள்..! 0
அனைத்தும் இருந்தும் அநாதரவாக நிற்கும் நிலைக்கு யாரோ ஒருவர் காரணமாக முடியாது….. ஏனெனில் விதைப்பது எல்லாம் நம் உள்ளத்தின் எண்ணங்களாக இருப்பதனால்…. 0
உங்களுக்கு எனன நடக்கிறது எனபது பெரிய விஷயமல்ல… அதற்கான உங்கள் எ வடிககை எனன எனபதே முக்கியம்…!! 0
உழைக்காமல் உறங்கிக் கொண்டிருந்தால்… இமைகள் கூட சுமையாகத் தோன்றும்… உறுதியோடு நல் வழியில் உழைத்தால்… இமயத்தை சுமப்பதும் சுகமாக மாறும்..! 0