தத்துவ கவிதைகள்

kalathuku thaguntharpol - sirantha love kavithai image

காலத்திற்கு தகுந்தபடி நடந்து

காலத்திற்கு தகுந்தபடி நடந்து – கொள்கிறவன் இன்பப்படுகிறான்… காலப் போக்கிற்கு மாறாக நடந்து கொள்கிறவன் துன்பப்படுகிறான்… வினை பெரிது….! 0

vetri - sirantha motivational quotes

வெற்றியை அடைய முடியும்

விதைத்து விட்டாலே அது செடியாகி வளர்ந்து பூத்து கனி கொடுத்து விடாது; அதற்கான பராமரிப்பு வேலைகளை தினமும் செய்யவேண்டும். அதுபோலத்தான் நமது இலட்சியங்களும்… அன்றாடம் செய்யவேண்டிய முயற்சிகளை செய்தால் தான் வெற்றியை அடைய முடியும்….!!… Read More »வெற்றியை அடைய முடியும்

sila nerangalil - sirantha thathuva kavithai image

சில இரவுகள் கண்ணீ ரில்

சில இரவுகள் அமைதியாக சில இரவுகள் ஆனந்தமாக சில இரவுகள் விரக்தியில் சில இரவுகள் கண்ணீ ரில்…. 0

பெரியவர்கள் முதல் சிறியவர்களுக்கு பிடித்தமான சிறந்த கவிதைகள், பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு ஏற்ற சிறந்த கட்டுரைகள், குழந்தைகளை தூங்கவைக்க தத்துவ சிறுகதைகள், பெரியவர்களுக்கு பிடித்த புலவர்களின் தொகுப்பு, தமிழின் வரலாற்றை பெருமைப்படுத்தும் சங்ககால இலக்கியங்கள் மற்றும் கவிதைகளின் சிறந்த தொகுப்பான அம்மா கவிதைகள், அப்பா கவிதைகள், நட்பு கவிதைகள், காமெடி கவிதைகள், காதல் கவிதைகள், வாழ்க்கை தத்துவ கவிதைகளை புகைப்படமாகவோ அல்லது கவிதைவடிவிலோ எங்கள் தளத்தின் மூலம் பதிவிறக்கம் செய்யலாம் . அது மற்றும் இன்றி இக்கால வரலாற்றுக்கு ஏற்ப Whatsapp, Facebook, Instagram போஸ்ட், Dp, ஸ்டேட்டஸ் புகைப்படங்களை தமிழில் இலவசமாக பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்