தத்துவ கவிதைகள்

sila neram - motivational quotes

உணர்வு இயல்பாகவே

சில நேரங்களில் சிலவற்றை பார்க்கும் போது நாம தான் தேவையில்லாத இடத்தில் இருப்பது போன்ற உணர்வு இயல்பாகவே தோன்றுகிறது… 0

ponnana neram - sirantha valgai kavithai image

பொன்னான நேரங்களே

புன்னகை செய்யும் ஒவ்வொரு நொடிப் பொழுதும் நம் வாழ்க்கையில் பொன்னான நேரங்களே..! 0

mana niraivu - siratha kadhal kavithai image

மகிழ்ச்சியாக வாழ வேண்டும்

மனநிறைவு என்பது நாம் மட்டுமே வாழ்ந்தால் போதும் என்று நினைக்காமல்…. நம்மைச் சுற்றி உள்ளவர்களும் மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என்று நினைத்து உதவி செய்து வாழ்வது….. 0

sinthithu selpadi - valgai puthar kavithaigal

நம்மிடம் எதுவும் இல்லை

நம்மிடம் எதுவும் இல்லை என்று நினைப்பது ஞானம்; நம்மை தவிர எதுவும் இல்லை என்று நினைப்பது ஆணவம். சிந்தித்து செயல்படு…!! 0

pirar thunbam - valgai kavtithai image

பிறர் துன்பம் கண்டு

பிறர் துன்பம் கண்டு ‘வருந்துதல் மனித குணம்; துன்பத்தை நீக்குதல் தெய்வ குணம்..!! 0

en valgai - valgai kvithai image in tamil

வாழ்றது அடுத்தவங்க வாழ்க்கை இல்லை

யாருக்கும் அடங்கி போகவும் நினைக்கல, ‘யாரையும் அடக்கி வைக்கவும் நினைக்கல, ஏன்னா நான் வாழ்றது அடுத்தவங்க வாழ்க்கை இல்லை …. ‘ * என் வாழ்க்கை 0

பெரியவர்கள் முதல் சிறியவர்களுக்கு பிடித்தமான சிறந்த கவிதைகள், பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு ஏற்ற சிறந்த கட்டுரைகள், குழந்தைகளை தூங்கவைக்க தத்துவ சிறுகதைகள், பெரியவர்களுக்கு பிடித்த புலவர்களின் தொகுப்பு, தமிழின் வரலாற்றை பெருமைப்படுத்தும் சங்ககால இலக்கியங்கள் மற்றும் கவிதைகளின் சிறந்த தொகுப்பான அம்மா கவிதைகள், அப்பா கவிதைகள், நட்பு கவிதைகள், காமெடி கவிதைகள், காதல் கவிதைகள், வாழ்க்கை தத்துவ கவிதைகளை புகைப்படமாகவோ அல்லது கவிதைவடிவிலோ எங்கள் தளத்தின் மூலம் பதிவிறக்கம் செய்யலாம் . அது மற்றும் இன்றி இக்கால வரலாற்றுக்கு ஏற்ப Whatsapp, Facebook, Instagram போஸ்ட், Dp, ஸ்டேட்டஸ் புகைப்படங்களை தமிழில் இலவசமாக பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்