அரசனுக்குத்தான் கோட்டைகள்
அன்னியரைக் காட்டிலும் தன் மக்களுக்கு அதிகமாகப் பயப்படுகிற அரசனுக்குத்தான் கோட்டைகள் தேவைப்படும்..! 0
அன்னியரைக் காட்டிலும் தன் மக்களுக்கு அதிகமாகப் பயப்படுகிற அரசனுக்குத்தான் கோட்டைகள் தேவைப்படும்..! 0
உனக்கு மற்றவர்களை ஏமாற்ற தெரியவில்லை என்பதை தான் உனக்கு பிழைக்க தெரியவில்லை என்று இந்த உலகம் சொல்கிறது. 0
பெரிய எண்ணங்களை சிந்தனை செய், ஆனால் சிறிய இன்பங்களுக்கு சந்தோஷப்படு..!! 0
ஒரு மனிதன் எப்படி நடந்து கொள்ள வேண்டுமோ… அப்படி நடப்பவன் தான் மனிதன்..!! 0
இல்லாத இடம்தேடி அலையும் மனித மனம் இருக்கும் இடத்தை தக்கவைத்துக் கொள்ள மறந்து தான் போகிறது…. 0
காயங்கள் இல்லாமல் கனவுகள் காணலாம்… ஆனால், வலிகள் இல்லாமல் வாழ்க்கையை வெல்ல முடியாது..!! 0