கடன்க ளும் நினைவுகளும் தேவைக்கு ஏற்ப
கடன்க ளும் நினைவுகளும் தேவைக்கு ஏற்ப அளவோடு இருக்க வேண்டும். கடன்களும் நினைவுகளும் அளவுக்கு மீறினால் இரண்டுமே தூக்கத்தை பறித்து விடும். 0
கடன்க ளும் நினைவுகளும் தேவைக்கு ஏற்ப அளவோடு இருக்க வேண்டும். கடன்களும் நினைவுகளும் அளவுக்கு மீறினால் இரண்டுமே தூக்கத்தை பறித்து விடும். 0
எப்பொழுது மற்றவரின் மகிழ்ச்சியானது, உங்களின் சொந்த மகிழ்ச்சியை விட, முக்கியமாகின்றதோ… அகவே அன்பு ..!! 0
நீ வியர்வையில் குளித்தால் வெற்றி எனும் துண்டை எடுத்து தலை துவட்டிக் கொள்ளலாம்!! 0
உனக்கு மேலே உள்ளவனைப் பார்த்து ஏங்காதே…. தாழ்வு மனப்பான்மை வரும்! உனக்கு கீழே உள்ளவனை ஏளனமாய்ப் பார்க்காதே… தலைக்கனம் வரும்! உன்னை யாரோடும் ஒப்பிடாமல் நீ நீயாக இரு…. தன்னம்பிக்கை வரும்! 0
வாழ்க்கையின் பாதை சீராக இல்லாதது, அது ஏற்ற தாழ்வுகளால் நிரம்பியுள்ளது, ஆனால் உங்களிடம் சில நல்ல மனிதர்கள் இருக்கும்போது, விஷயங்கள் உங்களுக்கு சாதகமாக மாறுவது போல் உணரலாம்..!! 0
உன் சக்திக்கு மீறி நீ சோதிக்கப்படுகிறாய் என்றால் நீ இறைவனுக்கு மிகவும் நெருக்கமானவன் என்று அர்த்த ம்..! 1