பெரிதாக யோசி சிறிதாக தொடங்கு
பெரிதாக யோசி.சிறிதாக தொடங்கு.ஒரே நாளில் உயர்ந்துவிட முடியாது..! 0
விட்டு கொடுத்தேபழகாதீர்கள்.ஒரு முறை மறுத்தாலும்நீங்கள் கெட்டவராகஅடையாளபடுத்தப்படுவீர்கள். 0
நெஞ்சில் பட்ட உண்மையை நேர்பட பேசு. உண்மை கசப்பு என நீ மறைத்தால் உன் வாழ்க்கையே கசப்பாகி விடும். 1
‘ எப்பொழுது மற்றவரின் மகிழ்ச்சியானது உங்களின் சொந்த மகிழ்ச்சியை விட முக்கியமாகின்றதோ அதுவே அன்பு. 0
உலகத்தில் மிகவும் அழகானவர்கள்… மற்றவர்கள் சந்தோஷத்தை பார்த்து தானும் சந்தோசப்படுபவர்கள்.. 0