உங்கள் மீதான நம்பிக்கை
உங்களுக்கு தெரிந்த விஷயங்களை ‘மட்டும் மற்றவர்களுடன் பேசி பழகுங்கள். இது காலப்போக்கில் உங்கள் மீதான நம்பிக்கை மற்றும் ‘மரியாதையை அதிகப்படுத்தும். 0
உங்களுக்கு தெரிந்த விஷயங்களை ‘மட்டும் மற்றவர்களுடன் பேசி பழகுங்கள். இது காலப்போக்கில் உங்கள் மீதான நம்பிக்கை மற்றும் ‘மரியாதையை அதிகப்படுத்தும். 0
நம்மை யார் ‘ என்று நமக்கே தெரியப்படுத்த தேவைப்படும் ஒன்று தான்.. அவமானம். 0
வலி ஏற்படுவதற்கு காரணம் சிலரின் வார்த்தைகள்! அந்த வலிக்கு மருந்தும் ஒரு சிலரின் வார்த்தைகள் தான்..!! 0
உண்மைகள் சில நேரங்களில் தொலைந்து தான் போகுமே தவிர.. ஒரு போதும் தோற்றுப் போகாது. 0
பக்குவம் என்பது காயப்படுத்தியவர்களை காயப்படுத்த வாய்ப்பிருந்தும் காயப்படுத்தாமல் கடந்து செல்வதே… 0
நேற்றைய நினைவுகள் பயனற்றது.. நாளைய நிகழ்வுகள் கேள்விக்குறியே.. இன்று மட்டுமே நிஜம்… ரசித்து கடந்திடுங்கள்.. ஒவ்வொரு நொடியும்! 0