சந்தோஷமாக இருப்பது ஒரு கலை
வாழ்க்கையில் எப்போதுமே சந்தோஷமாக இருப்பது ஒரு கலை. ஆனால் அதை யாரிடமும் கற்றுக் கொள்ள முடியாது. 0
வாழ்க்கையில் எப்போதுமே சந்தோஷமாக இருப்பது ஒரு கலை. ஆனால் அதை யாரிடமும் கற்றுக் கொள்ள முடியாது. 0
நேர்மை தவறாமல் வாழ்பவர்களை விட… நேரத்திற்கு தகுந்தாற்போல் வாழ்பவர்களே நிம்மதியாய் வாழ்கிறார்கள்…. 0
குடை மர நிழல் தரும் பெருஞ்சுகத்தைக் கனவிலும் உணர்வதில்லை ; மகிழுந்தின் நிழல் ஒண்டி கணநேரமே இளைப்பாறும் சின்னஞ்சிறு நகர் வீதி நாய்க்குட்டி 0
‘தோல்வியும் துன்பமும் உன்னிடம் வரும் போது தனியாக ‘ வருவதில்லை .. கூடவே “மனவலிமையையும்” அழைத்து வருகின்றது! 1
என்னதான் எவ்வளவு தான் ‘ நல்லது செய்தாலும் ஏதோ ஒரு விதத்தில் கெட்டவராகதான் சித்தரிக்க படுகிறோம்…!! 0
வீட்டில் உள்ளவர்களை அறிவினால் அளவிடுவதும் வெளியாட்களை அன்பினால் அளவிடுவதும் மிகப்பெரிய முட்டாள்தனம்..!! 0