யாரிடம் சொல்கிறாய் என்பதே முக்கியம்
நீ எதை சொல்கிறாய்என்பதை விடயாரிடம் சொல்கிறாய்என்பதே முக்கியம்..இருங்கள்!கவனமாக 0
நீ எதை சொல்கிறாய்என்பதை விடயாரிடம் சொல்கிறாய்என்பதே முக்கியம்..இருங்கள்!கவனமாக 0
நாம சிரிக்கனும்னுநினைக்குறவங்கமுன்னாடி சிரிப்பேவரலைனாலும்சிரிக்கனும்.நாம அழனும்னுநினைக்குறவங்கமுன்னாடி அழுகையேவந்தாலும்அழக்கூடாது. 0
வாழ்க்கையில்எத்தனை வலிகள்உண்டோ..அத்தனை வழிகளும்உண்டு…!துவண்டுவிடாமல்முன்னேறிச்செல்லுங்கள். 0
நேசிப்பவர்களை பாராட்டு…தேவைப்படுபவர்களுக்குஉதவி செய்…காயப்படுத்துபவர்களைமன்னித்து விடு….விலகி செல்பவர்களைமறந்தே விடு…. 0
சண்டை போடாமல் சகித்து செல்லும்உறவை விட எவ்வளவு தான்சண்டைகளும் சச்சரவுகளும்வந்தாலும் பிரியாமல் இணைந்துஇருக்கும் உறவு தான் பலமானது. 0