சரியென்று பட்டதை துணிந்து செய்யுங்கள்
ஆயிரம் பேர் ஆயிரம் பேசுவார்கள்..அந்த ஆயிரத்திற்கும் பதில் சொல்லஆரம்பித்தால் ஆயுளும் போதாது!அதனால் உங்களுக்கு சரியென்றுபட்டதை துணிந்து செய்யுங்கள்..!! 0
ஆயிரம் பேர் ஆயிரம் பேசுவார்கள்..அந்த ஆயிரத்திற்கும் பதில் சொல்லஆரம்பித்தால் ஆயுளும் போதாது!அதனால் உங்களுக்கு சரியென்றுபட்டதை துணிந்து செய்யுங்கள்..!! 0
எனதருகில்பிரிய மறுத்துமெல்லப் பதியும்உன்பாதச் சுவடுகள்இதுவரைநான் கேட்டிராதஉயிரிசை ஒன்றைஎனக்குள்இசைக்கின்றது! 0
இழந்ததை எண்ணி வருந்தாதேஎன்று சொல்வது சுலபம்..இழந்து துடிப்பவர்களுக்குதான்தெரியும்..அது எவ்வளவு பெரிய வலி 0
எல்லாவற்றையும் எல்லோரிடமும்சொல்ல நினைக்காதீர்கள்.அனைவருக்கும் கேட்க காதுகள்இருக்கும். ஆனால் மனசு இருக்காது. 0
மகிழ்ச்சி ஒன்றையே இலக்காகவையுங்கள்..கிடைக்கும் இடத்தில்பெற்றுக்கொண்டு கிடைக்காதஇடத்தில் கொடுத்து விட்டுசெல்லுங்கள். 0
கடந்த காலத்தைபற்றி கவலைப்பட்டுகொண்டுஇருக்காதீர்கள்.அது கடுகளவும்கொடுப்பதில்லை! 0