சில்லறை ஒன்றும் அவசியமில்லை சிரிப்பதற்கு
சில்லறை ஒன்றும்அவசியமில்லை சிரிப்பதற்கு.வாழ்க்கைப் பாதையில்சிரிபபை ஆங்காங்கே சிதறவிட்டுசெல்லுங்கள். உறவுகள்மலாட்டும்….! 0
சில்லறை ஒன்றும்அவசியமில்லை சிரிப்பதற்கு.வாழ்க்கைப் பாதையில்சிரிபபை ஆங்காங்கே சிதறவிட்டுசெல்லுங்கள். உறவுகள்மலாட்டும்….! 0
மற்றவர்களுக்கு மத்தியில்அமைதியாக இருப்பதை விடஒரு அடையாளமாக இருந்து பார்.அங்கு தான் உன் திறமைவெளிப்படும்! 0
உலகத்திலேயே பெரியமுட்டாள்தனம் நம்மை போலவேமற்றவர்களும் இருப்பார்கள்என நினைப்பது…. 0
யார் யாரிடம்எல்லாமோஎதிர் பார்க்கின்றோம்பேரன்பை;எப்பொழுதும்நம் பக்கத்தில்இருப்பவர்களை மறந்துவிட்டு! 0
உன்னை விட்டு விலகிசெல்பவை எதுவாகஇருந்தாலும்சந்தோஷமாகவழி அனுப்பிவை..நீ இழந்ததை விடசிறப்பாக தரவாழ்க்கை காத்துக்கொண்டிருக்கிறது..! 0