உண்மையாய் நேர்மையாய் வாழ்
அஞ்சியும் வாழாதே..கெஞ்சியும் வாழாதே..உனக்கானவாழ்க்கையைஉண்மையாய்நேர்மையாய் வாழ்! 0
அஞ்சியும் வாழாதே..கெஞ்சியும் வாழாதே..உனக்கானவாழ்க்கையைஉண்மையாய்நேர்மையாய் வாழ்! 0
நம்பிக்கை என்பது அழகானது…அதை எவ்வளவு உற்சாகப்படுத்துகிறீர்களோ எவ்வளவுபொறுமையாக இருப்பீர்களோஅது வெற்றியின் இலக்கிற்கு வெகுவிரைவில் அழைத்துச் செல்லும்…!! 0
எவ்வளவு மிகப்பெரிய கப்பலையும்தரைதட்டி நிற்க வைக்க மிகச்சிறியநங்கூரம் போதுமானது.எவ்வளவு பெரிய தோல்விகளையும்கடந்து வர மிகச்சிறியநம்பிக்கை போதுமானது. 1
கால் நனையாமல் கடல்கடந்தவர்கள் உண்டு..ஆனால் கண் நனையாமல்வாழ்க்கையைக் கடந்தவர்கள்இல்லை 0
தைரியம் என்ற ஒற்றை மந்திரம்உள்ளத்தில் இருக்கும் வரை..வாழ்க்கைப் பயணத்தில்பயமும் இல்லை…பாரமும் இல்லை!! 0
எதிலும் முன்னேறநினைப்பவனுக்குஅனைத்திலும்பொறுமை தான்தேவையே தவிர….அவசரமோ பதட்டமோகோபமோ இருக்கவேகூடாது. 0