எதிர்காலம் முக்காலத்தில்
எதிர்காலம் என்பதுமுக்காலத்தில்ஒரு காலம் மட்டுமல்லநம்மை ஏளனமாகபேசும் சிலருக்குநம்மை நிரூபித்துக்காட்டஇறைவன் கொடுத்தபொற்காலம் 0
எதிர்காலம் என்பதுமுக்காலத்தில்ஒரு காலம் மட்டுமல்லநம்மை ஏளனமாகபேசும் சிலருக்குநம்மை நிரூபித்துக்காட்டஇறைவன் கொடுத்தபொற்காலம் 0
மற்றவர்களிடம்காட்டப்படும் பொய்யானசீர்ப்பினைஉண்மையாகநேசிப்பவர்களிடம்நம்மால் காட்ட முடியாது 0
உனக்கு பிடித்தவாழ்க்கையை வாழ்ஆனால் உனக்குஉண்மையாக அதுபிடித்திருக்கா என்று1000 முறை யோசி 0
பணம் சம்பாதிக்க எத்தனைநகரங்களை நோக்கி சென்றாலும்நிம்மதியை தேடிசொந்த ஊருக்குத்தான்செல்கிறோம். 0
மன்னிப்பு கேட்கதெரிந்தவன் மனம்திருந்தி வாழ்வான்….மன்னிப்பு கொடுக்கத்தெரிந்தவன்மனம் மகிழ்ந்துவாழ்வான்….. 0
தொலைக்கும்போது தெரியாது…தேவைப்படும்போதுதேடும்போதுதான் ஒவ்வொன்றின்அருமையை கடவுள் நமக்குஉணர்த்துவான்…! 0