கை அருகில்
கடற்கரையில் ஒன்றாய் குளித்த நாட்கள்.. பேருந்தில் செய்த குறும்புகள்… மொட்டை மாடி அரட்டைகள்.. பள்ளி மைதான விளையாட்டுகள்… என அத்தனை நினைவுகளும் இன்னமும் பசுமையாய் இதயத்தில்…. நண்பனின் கை அருகில் இருக்கையில் நம்பிக்கையும் கூடவே…… Read More »கை அருகில்