தட்டிகொடுப்பதும் நட்புதான்
‘பல நேரங்களில் விட்டு கொடுப்பது மட்டுமல்ல… சில நேரங்களில் தட்டிகொடுப்பதும் நட்புதான்!’.. 0
‘பல நேரங்களில் விட்டு கொடுப்பது மட்டுமல்ல… சில நேரங்களில் தட்டிகொடுப்பதும் நட்புதான்!’.. 0
உன்னை பார்த்த பின்பு என் இதயம் என்னிடமிருந்து விலகுதடி…! உன்னை நினைக்கவும் சொல்லுதடி …! உன் அழைப்புக்கு என் மனம் ஏங்குதடி …! இத்தனைக்கும் இன்று நான் முற்றுப்புள்ளி வைக்கிறேனடி…! 0
“”சோகமாய் கலங்கி நின்றால் மடிகொடுத்துவிடுவாள் என் அன்னைக்கு அடுத்து என் தோழி…. 0
இதயம் தருவது காதல், எதையும் தருவது நட்பு, இதமாய் மலர்வது காதல், இயல்பாய் மலர்வது நட்பு, உள்ளம் உருக்குவது காதல், உலகையே சுருக்குவது நட்பு, துணைக்குத் துன்பமெனில் துவண்டு போவது காதல், தோழனுக்குத் துன்பமெனில்… Read More »தோள் கொடுப்பது நட்பு
இரு வேறு கருவரையில் நாம் பிறந்தாலும்..!! நட்பு எனும் தாய்க்கு ஒன்றாய் வளர்ந்தோம்..!! 0