காலம் காரணமின்றி
காலம் காரணமின்றி யாரையும் யாரோடும் சேர்ப்பதில்லை… 1
கடந்து வந்த பின்பே கண்டு உணர்கிறேன் என்னை கலங்கடித்த காலமெல்லாம் கடுமையான காலம் அல்ல என் வாழ்வை வடிவமைத்த காலமென்று…..!! 1
தவறை சுட்டிக்காட்டாமல் அடிமையாக இருப்பதை விட… தவறை சுட்டிக்காட்டி விட்டு எதிரியாக வாழ்ந்து விடலாம்… 0
அடுத்தவர்கள் நம்மை பற்றி என்ன எண்ணுகிறார்கள் என்பது அனாவசியமானது! நம்மை பற்றி நாம் என்ன எண்ணுகிறார்கள் என்பது அவசியமானது! 0
பிறரை காயப்படுத்தாத புன்னகையும் தன் காயத்தை மறைக்கும் புன்னகையும் என்றுமே பேரழகு! 3