மனம் எதிர்பார்ப்பதை மட்டும்
நடக்காது என தொந்தாலும்….. கிடைக்காது என புரிந்தாலும்.. மனம் எதிர்பார்ப்பதை மட்டும் நிறுத்துவதில்லை! 1
நடக்காது என தொந்தாலும்….. கிடைக்காது என புரிந்தாலும்.. மனம் எதிர்பார்ப்பதை மட்டும் நிறுத்துவதில்லை! 1
உயர நினைக்கும் போது உதவிட யாருமில்லையே என வருந்தாதே… உன் பலமே தமிழ் கவிதை நீ தனித்து நிற்பது தான்! 1
என்னடா வாழ்க்கை இது என்று சலிக்கும் பல நேரங்களில் நம்மை தேற்றி மீண்டும் ஓடச் செய்வது நாம் பெற்ற நம் பிள்ளைகளின் முகங்களே 2
உன் தவிப்புகளை புரிந்து கொள்ளாதவர்களோடு நீ இணக்கமாக இருப்பதை விட தமிழ் கவிதை சிறிது இடைவெளியோடு இருப்பதே சிறந்தது… 0
சண்டைகள் எல்லாம் பிடிக்காமல் வருவது அல்ல அளவுக்கு மீறி பிடித்ததால் வருவது.. 0