விலகி விடுவதே
நம்மைத் தவறாக நினைத்து விட்டார்களே என புலம்பாமல், நம்மை இவ்வளவு தான் புரிந்து வைத்துள்ளார்கள் என விலகி விடுவதே சிறப்பான பதிலடி! 1
நம்மைத் தவறாக நினைத்து விட்டார்களே என புலம்பாமல், நம்மை இவ்வளவு தான் புரிந்து வைத்துள்ளார்கள் என விலகி விடுவதே சிறப்பான பதிலடி! 1
தவறேதும் செய்யாமல் தண்டனை கேட்கிறேன் தடையேதும் சொல்லாமல் தாராளமாகக் கொடு உன் அன்பெனும் சிறையில் ஆயுள் கைதியாக. 0
ஆக்கபூர்வமான சிந்தனை, தடைகளை கடந்து வலிகளை பொறுத்துக் கொண்டு, புதிய இலக்குகளை அடைவதற்கான மதிப்பு மிக்க கருவியாகும்..!! 0
ஒவ்வொரு மனிதனும் தன்னுடைய எண்ணங்களாலே வளைக்கப்பட்டிருக்கிறான். அவன் அவற்றை பரந்து விரிந்ததாகச் செய்து, தன்னை தீயவைகளில் இருந்து விடுவித்துக் கொள்ளலாம்..!! 0