புன்னகைத்துப் பாருங்கள்
புன்னகைத்துப் பாருங்கள் நட்புகள் கிடைக்கும்; பிரார்த்தனை செய்யுங்கள் நல்ல மனம் கிடைக்கும்; நம்பிக்கை வையுங்கள் வெற்றி கிடைக்கும்; உண்மையாய் உறுதியோடு உழைத்து பாருங்கள் வாழ்க்கையில் எல்லாமே கிடைக்கும்..!! 0

செய்த செயல்கள் ஓவ்வொன்றும் * நிழல் போல் தொடர்ந்து வந்து கொண்டே இருக்கும் அது நல்லதாக இருந்தாலும் சரி, கெட்டதாக இருந்தாலும் சரி..!! 0
தேடும் போதெல்லாம் நாம் கிடைக்கிறோம் என்பதால் ஏனோ நம்மை அடிக்கடி தொலைக்கிறார்கள் 0
கவனத்துடன் படிப்படியாக முன்னேறும் மனிதன் தான், மிகப் பெரிய அளவில் வெற்றி பெறுகிறான்..!! 0
உன்னால் முடியும் என்று எண்ணுவதையோ அல்லது முடியும் என்று கனவு காண்பதையோ துணிந்து தொடங்கு… உனது துணிவிலேயே அறிவும், ஆற்றலும், மந்திரமும் அடங்கியுள்ளன…!! 0