சந்தோஷமான தருணங்களை பிடித்துக்கொள்
சந்தோஷமான தருணங்களை பிடித்துக்கொள்… காதலி, காதலிக்கபடு! அது ஒன்றே உண்மை , மற்றவை எல்லாம் மாயை. நாம் ஆர்வம் கொள்ளும் ஒரே விஷயம் இது தான்…!! – 0
சந்தோஷமான தருணங்களை பிடித்துக்கொள்… காதலி, காதலிக்கபடு! அது ஒன்றே உண்மை , மற்றவை எல்லாம் மாயை. நாம் ஆர்வம் கொள்ளும் ஒரே விஷயம் இது தான்…!! – 0
வியர்வை சிந்தாத மனிதனாலும், மை சிந்தாத பேனாவாலும் எதையும் சாதித்திட முடியாது..!! 0
மகிழ்ச்சி நம் வீட்டுக் கூடத்திலேயே இருக்கிறது. அதை மற்றவர்களின் தோட்டத்திலிருந்து பறித்துக்கொள்ள வேண்டியதில்லை ….!! 0
அனுபவம் என்ற பாடத்தை வாழ்க்கை கற்றுத் தருகிறது வாழ்க்கை என்ற பாடத்தை அனுபவம் கற்றுத் தருகிறது. 0
வாழ்க்கையில் சிரமங்கள் இருந்தால் வருத்தப்பட வேண்டாம். கடினமான பாத்திரங்கள் நல்ல நடிகர்களுக்கு மட்டுமே வழங்கப்படுகின்றன..!! 0