நீங்கள் திறமைசாலி
வாழ்க்கையில் தேவையை குறைத்துக் கொண்டு சமாளித்தால் நீங்கள் புத்திசாலி தேவையை அதிகரித்துக் கொண்டு சமாளிக்க முடிந்தால் நீங்கள் திறமைசாலி.!” 0
வாழ்க்கையில் தேவையை குறைத்துக் கொண்டு சமாளித்தால் நீங்கள் புத்திசாலி தேவையை அதிகரித்துக் கொண்டு சமாளிக்க முடிந்தால் நீங்கள் திறமைசாலி.!” 0
பேசிக்கொண்டே இருந்தால் நமது பலவீனமும்.. மௌனமாக இருந்தால் மற்றவர்கள் பலவீனமும் நமக்கு தெரியும். 0
மறைக்கப்படும் சில நிஜங்களைத் தேடிப் பார்க்க முயற்சி செய்யாதே….. முடிவில் ஏமாற்றம் மட்டுமே மிஞ்சும்… 0
நம்மால் மட்டுமே நம் வாழ்க்கையை மாற்ற முடியும்…. நமக்காக யாரும் அதைச் செய்ய முடியாது..!! 0
கஷ்டத்திலும் நேர்மையாக இரு. நீ ஏமாற்றப்பட்டாலும் பிறரை ஏமாற்றாதே. உன் வாழ் நாளிலேயே அதன் பலனைக் காண்பாய். தெய்வ நம்பிக்கை உன்னைக் கைவிடாது..!! 0
கேட்க மட்டும் தெரிந்த காதுகளும்….. பதில் பேசாத வாயும் எப்போதும் எல்லோருக்கும் தேவைப்படுகின்றது. 0