அளவில்லாத பொறுமையும் கொல்லும்
எதிலுமே சரிசமமாகஇருக்க பழகிக் கொள்ளுங்கள்…அளவுக்கு மீறின கோபமும்நல்லது அல்ல…அளவில்லாத பொறுமையும்கொல்லும் மெல்ல… எதுவும்ஒரு அளவுக்கே…!! 0
எதிலுமே சரிசமமாகஇருக்க பழகிக் கொள்ளுங்கள்…அளவுக்கு மீறின கோபமும்நல்லது அல்ல…அளவில்லாத பொறுமையும்கொல்லும் மெல்ல… எதுவும்ஒரு அளவுக்கே…!! 0
அன்பு, நேர்மை, பொறுமை ஆகியவற்றைத் தவிர, வேறொன்றும் நமக்குத் தேவையில்லை … அன்பு தான் வாழ்க்கை ..!! 0
சிந்தனைகளில் தெளிவாகவும், செயல்களில் துணிவாகவும் இருப்பது வெற்றிக்கு மிக அருகில்… இருப்பதற்கு சமம்..!! 0
வறுமை உன்னை வாட்டினாலும் தன்மானத்தோடு வாழப் பழகிக்கொள்.. அது உனக்கான மரியாதையை தேடி தரும்..!! 0