அழகு என்பது நிறத்தில் இல்லை
அழகு என்பது நிறத்தில் இல்லை.யார் மனதையும் காயப்படுத்தாமல்சிரிக்கும் குணத்தில் தான் உள்ளது. 1
அழகு என்பது நிறத்தில் இல்லை.யார் மனதையும் காயப்படுத்தாமல்சிரிக்கும் குணத்தில் தான் உள்ளது. 1
உழைப்பு சுறுசுறுப்பானது;அது வசதிகளையும்நன்மதிப்பையும் பெற்றுத்தருகிறது..!! 0
விலை மதிப்பற்ற செல்வம் அறிவு!பலமான ஆயுதம் பொறுமை!மிகச் சிறந்த பாதுகாப்பு உண்மை!அற்புதமான மருந்து சிரிப்பு! 0
பிறருக்கு கொடுத்து உதவ முடியாவிட்டாலும், கெடுதல் நினைக்காமல் இருந்தாலே அதுவே பெரிய உதவி தான்! 0
புரிந்து கொண்டு நடப்பவர்கள்இங்கு யாருமில்லை….புரிந்து கொள்ளச்சொல்லிநடப்பவர்களே இங்கு ஏராளம்..!! 0