உயிரை கொடுக்க தெரிந்த கடவுளுக்கு
உயிரைகொடுக்க தெரிந்தகடவுளுக்குநிம்மதியையும்கொடுக்கதெரியாமல்போய் விட்டதே..! 0
உயிரைகொடுக்க தெரிந்தகடவுளுக்குநிம்மதியையும்கொடுக்கதெரியாமல்போய் விட்டதே..! 0
தேவைக்கு மட்டும் பயன்படுத்தினால் அதற்கு பெயர் பாசம் அல்ல… சுயநலம், 0
ஒருவன் தன்னிடத்தில்மறைந்து கிடக்கும்… ஆற்றல்களைஉணர்ந்து, செயலில் ஈடுபடும் பொழுதுஅவனால் சாதிக்க முடியாததுஎதுவுமே இருக்காது..!! 0
தன்னம்பிக்கை,தெளிவு, துணிச்சல் இந்தமூன்றும் தான்…ஒருவனை எப்போதும் காப்பாற்றிவழி நடத்திச் செல்லும்..!! 0
தன் மகிழ்ச்சிக்காகதான் செய்யும் செயல் சரியாதவறா… என்றுதெரியாமல்செய்து கொண்டே இருந்தால்,காலம் நிச்சயம் ஒருநாள்கற்பிக்கும்…!! 0
வாழ்க்கையில் நமக்கு இரண்டு ‘வாய்ப்புகள் உள்ளன. ஒன்று மாற்ற முடியாதவற்றை ‘ ஏற்றுக்கொள்வது! மற்றொன்று ஏற்றுக் கொள்ள முடியாதவற்றை மாற்றிக்காட்டுவது! எதுவென்று முடிவுசெய்..! வெற்றியை பயிர்செய்..! 0