எதற்காகடாசிரித்தேக் கொல்கிறாய்
நீ பார்க்கும் போதே பறக்கத் தொடங்கிவிடுகிறது என் இதயம் உன்னை நோக்கி…. இருந்தும், | எதற்காகடாசிரித்தேக் கொல்கிறாய் என்னை …. 0
நீ பார்க்கும் போதே பறக்கத் தொடங்கிவிடுகிறது என் இதயம் உன்னை நோக்கி…. இருந்தும், | எதற்காகடாசிரித்தேக் கொல்கிறாய் என்னை …. 0
ஆழம் குறைவோ, அதிகமோ அடிக்க வேண்டியது நீச்சல் மட்டுமே! சோதனைகள் ஒன்றோ, பலவோ செய்ய வேண்டியது முயற்சி மட்டுமே! 2
பிறரைப் பற்றி அதிகம் அறிந்து கொள்ளவும் வேண்டாம். ‘ உன்னைப் பற்றி அதிகம் பிறருடன் – பகிர்ந்து கொள்ளவும் வேண்டாம் இரண்டுமே உங்கள் நிம்மதிக்கு கேடு விளைவிக்கும்! | 0
சொத்து சேர்ப்பது மட்டும் சேமிப்பு இல்லை . சொந்தங்களை சேர்க்கின்றதும் சேமிப்பு தான். 0
மனித இயல நம்மள ஒருதருக்கு பிடிச்சா போதும் நம்ம என்ன பேசுனாலும் ரசிப்பாங்க…. பிடிக்காம போயிடுச்சுனா நாம எப்படி பேசுனாலும் வெறுப்பாங்க… 0