சொல்லுற மாதிரி வாழக்கூடாது
நாலு பேர் நம்மள பார்த்து சொல்லுற மாதிரி வாழனும் போய் தொாது சொல்லுற மாதிரி வாழக்கூடாது. 0
நாலு பேர் நம்மள பார்த்து சொல்லுற மாதிரி வாழனும் போய் தொாது சொல்லுற மாதிரி வாழக்கூடாது. 0
நாம் முன்னேற வேண்டும் என்ற எண்ணத்தை செயல்படுத்துவதில் தீவிரம் காட்டுபவர்கள் தான் வாழ்க்கையில் வெற்றி பெறுகிறார்கள். பக்தியும் மரியாதையும் நாம் பணிபுரியும் இடத்தில் இருந்தால் வெற்றியும் உயர்வும் நிச்சயம் நம்மைத் தேடி வரும்..!! 0
ஓடுகிறவனுக்கு பல வழி. துரத்துகிறவனுக்கு ஒரே வழிதான், அவன் பின்னாடிதான் ஓடி ஆகனும். நீ எப்படிப்பட்ட ஓட்டக்காரன் என்பதை பொறுத்தே வெற்றி தீர்மானிக்கப்படுகிறது…!! 1
சோதனை எந்த அளவு கடினமாக இருக்குமோ அதற்குரிய கூலியும் அதே போன்று அதிகமாக இருக்கும். 1
‘ பிறருக்காக இரக்கப்படுவதில் தவறில்லை.. ஆனால், நாம் ஆடாய் இருக்கும் பட்சத்தில் ஓநாய்க்காக வருந்துவது என்பது முட்டாள்தனமே.. 0
உலகம் உனக்கானது.. ஓடிக்கொண்டே இரு.. உன்னை தடுக்கும் தகுதி எவனுக்கும் இல்லை .. உன்னை வெறுக்கும் தகுதியும் எவனுக்கும் இல்லை ..! 0