முயற்சிக்கத் தயங்காதீர்
சில முயற்சிகள் வெற்றிபெறும்.. சில முயற்சிகள் தோல்வியுறும்.. ஆனால் இரண்டுமே நம்மை அடுத்த கட்டத்துக்கு அழைத்துச் செல்லும்! முயற்சிக்கத் தயங்காதீர்.. 1
சில முயற்சிகள் வெற்றிபெறும்.. சில முயற்சிகள் தோல்வியுறும்.. ஆனால் இரண்டுமே நம்மை அடுத்த கட்டத்துக்கு அழைத்துச் செல்லும்! முயற்சிக்கத் தயங்காதீர்.. 1
ஒவ்வொரு கணமும் இனிமையாக அமைந்திட நம் வார்த்தைகளில் கவனமாக இருந்தாலே போதும். எல்லா நாட்களும் சந்தோஷமே!! 0
நிலவு பேசுவதே இல்லை நட்சத்திரங்களுக்கு மொழிகள் இல்லை .. இரவின் வெளியை ஒவ்வொரு முறை பார்க்கும் பொழுதும் ஏதோ ஒன்று புரிந்தது போல் நிறைவு கொள்கிறது மனம்! 0
வாழ்க்கையில் அன்பை தருகிறவர்கள் குறைவு.. அனுபவத்தை தருகிறவர்களே அதிகம்..!! 0
நம்பியவர்களுக்கு உதவியாக இல்லை என்றாலும் பரவாயில்லை … துரோகியாக இருந்து விடாதீர்கள்..! 0
மகிழ்ச்சியும் தன்னம்பிக்கையும் தான் ஒருமனிதனின் மூலதனம். எதையும் திரும்ப பெறலாம் நம்மிடம் இந்த இரண்டும் இருந்தால்…! 0