உங்கள் முயற்சியால் உருவாகும்
வாழ்க்கையில் அதிசயங்கள்எப்போது வேண்டுமானாலும்நிகழலாம்.. ஆனால் உங்களுக்கானஅதிசயம் உங்கள் முயற்சியால்உருவாகும். உங்கள்வாழ்க்கையை செதுக்கும்சிற்பி நீங்கள் தான். 0
வாழ்க்கையில் அதிசயங்கள்எப்போது வேண்டுமானாலும்நிகழலாம்.. ஆனால் உங்களுக்கானஅதிசயம் உங்கள் முயற்சியால்உருவாகும். உங்கள்வாழ்க்கையை செதுக்கும்சிற்பி நீங்கள் தான். 0
என்ன நடக்குமோஏது நடக்குமோஎன்று யோசித்துக்கொண்டிருப்பதை விட..முயற்சித்துப் பார்கிடைத்தால் வெற்றிஇல்லாவிட்டால் அனுபவம்..இரண்டுமேநமக்கு தேவை தான்..!! 0
தைரியம் என்ற ஒற்றை மந்திரம்உள்ளத்தில் இருக்கும் வரை..வாழ்க்கைப் பயணத்தில்பயமும் இல்லை…பாரமும் இல்லை!! 0
எதிலும் முன்னேறநினைப்பவனுக்குஅனைத்திலும்பொறுமை தான்தேவையே தவிர….அவசரமோ பதட்டமோகோபமோ இருக்கவேகூடாது. 0
தாங்க முடியா வலியென்றால்அழுங்கள்.. ஆனால் அழுதுகொண்டே இருக்காதீர்கள்..மனதில் எரியும் தன்னம்பிக்கையின்நெருப்பை கண்ணீர் அணைத்துவிடும். 0