அலட்சியம் செய்பவர்களிடத்தில்
அலட்சியம் செய்பவர்களிடத்தில் மீண்டும் மீண்டும் அன்பைத் தேடுவதில் அவமானத்தை தவிர வேறு எதுவும் கிடைத்து விடாது..!! 0
அலட்சியம் செய்பவர்களிடத்தில் மீண்டும் மீண்டும் அன்பைத் தேடுவதில் அவமானத்தை தவிர வேறு எதுவும் கிடைத்து விடாது..!! 0
பேசும் முன் கேளுங்கள் எழுதும் முன் யோசியுங்கள் செலவழிக்கும் முன் சம்பாதியுங்கள் 0
ஒவ்வொருவருடைய வாழ்க்கையிலும் மறக்க முடியாத வலிகளை எல்லாம், நம்மால் வெறுக்கவே முடியாத ஒருவரால்தான் கொடுத்திருக்க முடியும்… 0
மெழுகுவர்த்தியின் வாழ்வு காலம் கரண்ட் இல்லாமல் இருக்கின்ற கொஞ்ச நேரம் தான் இருந்தாலும் அதன் வேலையை நம்பிக்கையுடன் செய்து மடிந்து வீடும்..! 0
வாழ்க்கையில் எல்லாம் கற்றுக்கொண்ட நான் போலியாக அன்பு காட்ட கற்றுக்கொள்ள மறந்துவிட்டேன்..! 0
விமர்சனங்கள் முன் வீழ்ந்து விடாதே! விடாமுயற்சி மட்டுமே உன் பெயரை மண்ணில் விதைக்கும் விதையாய் இருக்கும் என்பதை மறந்து விடாதே! 2