பேசி பயனில்லாத போது
பேசி பயனில்லாத போது மௌனம் சிறந்தது… பேசியே அர்த்தமில்லாத போது பிரிவே சிறந்தது.. 0
பேசி பயனில்லாத போது மௌனம் சிறந்தது… பேசியே அர்த்தமில்லாத போது பிரிவே சிறந்தது.. 0
குறிக்கோளை விட்டு கவனத்தை சிதற விட்டுவிடாதே… வெற்றிக்கான சிறந்த வழியே குறிக்கோளை விட்டு விலகாமல் இருப்பது தான்…!! 2
உங்களுடைய தவறுக்கு யாரையோ காரணம் சொல்லிக் கொண்டு இருந்தால் வெற்றி உங்களை தேடி வர வெகு காலமாகும்…!உங்களுடைய தவறுக்கு யாரையோ காரணம் சொல்லிக் கொண்டு இருந்தால் வெற்றி உங்களை தேடி வர வெகு காலமாகும்…!… Read More »வெற்றி உங்களை தேடி வர
கடந்து போனதை நின்று திரும்பி பார்த்தால்…… எவ்வளவு ஏமாளியாய்…. இருந்திருக்கிறோம்….. என்று தெரிகிறது….! 5
கடந்து வந்த பின்பே கண்டு உணர்கிறேன் என்னை கலங்கடித்த காலமெல்லாம் கடுமையான காலம் அல்ல என் வாழ்வை வடிவமைத்த காலமென்று..! 2
கோபங்கள் கூட மன்னிக்கப்படுகின்றன ஆனால் உதாசினங்கள் ஒரு போதும் மன்னிக்கப் படுவதில்லை! 2