உனக்காக யாரும் இல்லை
உனக்காக யாரும் இல்லை என கவலைப்படாதே. பிறப்பும் தனியாக தான் இறப்பும் தனியாக தான்! 1
உனக்காக யாரும் இல்லை என கவலைப்படாதே. பிறப்பும் தனியாக தான் இறப்பும் தனியாக தான்! 1
நீ என்னதான் நல்லதே செய்திருந்தாலும் நீ தெரியாமல் செய்த சிறு தவறை சொல்லிக் காட்டும் உலகம் இது யாரையும் நம்பாதே 2
பேசிட்டே இருக்கனும்னு சொன்னவங்க தான் இன்னைக்கு பேசவே நேரம் இல்லனு விலகிபோறாங்க… 0
யாரிடமும் பேச வேண்டாம் என்ற மனநிலை உருவாக காரணம் அதிகம் பேசியதன் விளைவாக தான் இருக்கும்..! 1