வெற்றிக்கும் தோல்விக்கும்
வெற்றிக்கும் தோல்விக்கும் சிறு வித்தியாசம்தான் கடமையை செய்தல் வெற்றி கடமைக்கு செய்தல் தோல்வி..!!! 0
வெற்றிக்கும் தோல்விக்கும் சிறு வித்தியாசம்தான் கடமையை செய்தல் வெற்றி கடமைக்கு செய்தல் தோல்வி..!!! 0
சூழ்நிலைகள் மாறும்போது சிலரது வார்த்தைகளும் மாறும் சிலரது வாழ்க்கையும் மாறும்…!! 1
நம் அவசரத்திற்கு ஏற்றார்போல் இங்கு எதுவும் நடக்காது.. சீக்கிரத்தில் கிடைப்பது சிறப்பாகவும் இருக்காது. 0
நமக்கு பிடித்தவர்கள் நம்மை காயப்படுத்தும் போது தான்… இல்லாதவற்றையும்,இழந்தவற்றையும் பற்றி ஆழமாக யோசிக்க தோன்றும்… 5