பேசும் விதம் பல
கால்கள் இரண்டு நடக்கும் பாதை ஒன்று; கண்கள் இரண்டு பார்க்கும் பொருள் ஒன்று; காதுகள் இரண்டு கேட்கும் ஒலி ஒன்று; வாய் ஒன்று பேசும் விதம் பல! 3
கால்கள் இரண்டு நடக்கும் பாதை ஒன்று; கண்கள் இரண்டு பார்க்கும் பொருள் ஒன்று; காதுகள் இரண்டு கேட்கும் ஒலி ஒன்று; வாய் ஒன்று பேசும் விதம் பல! 3
இங்கு பாதைகள் வெற்றியை தீர்மானிப்பது இல்லை. பயணிப்பவன் முயற்சிகளே வெற்றியை தீர்மானிக்கிறது. 2
சந்தேகம் தரும் எண்ணங்களை நீக்கி, நம்பிக்கை தரும் எண்ணங்களை சேர்த்தால் வாழ்க்கை சிறப்பாக இருக்கும்..!! 1
உன் உலகம் தலைகீழாக திரும்பினாலும் கவலை கொள்ளாதே… மறுபக்கத்தில் இன்னும் அழகான உலகம் உனக்காக காத்திருக்கலாம்..!!! 1