பயிற்சியும்முயற்சியும்
பயிற்சியும்முயற்சியும் சேர்ந்தால் தான் வெற்றி. பயிற்சி செய்து முயற்சி செய் வெற்றி உனதே. 0
பயிற்சியும்முயற்சியும் சேர்ந்தால் தான் வெற்றி. பயிற்சி செய்து முயற்சி செய் வெற்றி உனதே. 0
எவன் ஒருவன் தனக்குத்தானே மனக் கட்டுப்பாடுகளைஏற்படுத்தி கொள்கிறானோ அவனேசுதந்திர மனிதனாவான்! 0
கிடைக்கும் வாய்ப்புகளைப் பயன்படுத்தி வெற்றிக் கனியை எட்டுபவனேசிறந்த சாமர்த்தியசாலி ஆகிறான் 0
உன்னால் சாதிக்க இயலாத காரியம் என்று எதுவும் இருப்பதாகஒரு போதும் நினைக்காதே 2