புரிந்து கொள்ள முடியாத வர்களுக்கும்
என்னை புரிந்து கொள்ள முடியாத வர்களுக்கும் புரிந்து கொள்ள மறுப்பவர்களுக்கு மத்தியில் நான் வாழ்ந்து கொண்டிருக்கிறேன் 0
என்னை புரிந்து கொள்ள முடியாத வர்களுக்கும் புரிந்து கொள்ள மறுப்பவர்களுக்கு மத்தியில் நான் வாழ்ந்து கொண்டிருக்கிறேன் 0
அனைவரையும் நேசி எல்லோரிடமும் மரியாதையாக நடந்துகொள் ஆனால் உன் கொள்கையில்உறுதியாக இரு 0
வாழ்க்கையில் யாரையும் சார்ந்து வாழ்ந்து விடாதீர்கள், ஏனெனில் உங்கள் நிழல் கூட வெளிச்சம் உள்ளவரைதான் துணைக்கு வரும்… 0
ரசிப்பதற்கு ஏதேனுமொரு விஷயம் தினமும் கிடைத்துக் கொண்டிருக்கும் வரை வாழ்க்கை அழகானது… 0
சிந்தனையும் செயலும் ஒன்றாகி விட்டால் வாழ்க்கையில் வெற்றியை எளிதில் பெற்று விடலாம்..!! 0