திமிரெனவே தீர்மானிக்கபடுகின்றது
பெண்ணின் தன்னம்பிக்கையானது பெரும்பாலான நேரங்களில் திமிரெனவே தீர்மானிக்கபடுகின்றது. 0
பெண்ணின் தன்னம்பிக்கையானது பெரும்பாலான நேரங்களில் திமிரெனவே தீர்மானிக்கபடுகின்றது. 0
பலவீதமான சோதனைகளுக்கு மருந்து நம்மிடமே இருக்கிறது எதுவும் நினைக்காமல் இருப்பது … 0
நமக்கென்று யாரும் இல்லாத போதுதான் தனிமை ஒவ்வொருவருக்கும் ஒரு பாடம் கற்பிக்கும் யாரையும் நம்பாதே என்று….! 1
போராடு இவனால் இதை செய்ய முடியாது என்று சொன்னவர்கள் இதை எப்படி செய்தாய் என சொல்லும் வரை! 0
யாருக்கெல்லாம் நன்மை செய்தாய் என்று நினைவில் வைக்காதே… யாருக்கும் தீமை செய்யக்கூடாது என்பதை மட்டும் மனதில் வை..! 0