வெற்றிக்கு அதிக மதிப்புண்டு
நம்மால் முடியவில்லை என்றால் அதனை சவாலாக எடுத்துக் கொள்ளுங்கள் வலியுடன் கிடைக்கும் வெற்றிக்கு அதிக மதிப்புண்டு.. 1
நம்மால் முடியவில்லை என்றால் அதனை சவாலாக எடுத்துக் கொள்ளுங்கள் வலியுடன் கிடைக்கும் வெற்றிக்கு அதிக மதிப்புண்டு.. 1
எனக்காக நீ எதையும் செய்ய வேண்டாம் எதற்காகவும் என்னை விட்டு செல்லாமல் இருந்தாலே போதும்.. 1
அனைவரும் அருகில் இருந்தும் அனாதை போல் உணர வைக்கின்றது நாம் நேசித்தவரின் பிரிவு.. 0
முதல் முயற்சி தோல்வி என்றால் என்ன மீண்டும் மீண்டும் முயற்சி செய்யுங்கள் தோல்வியை வென்றுவிடலாம் வெற்றியால்.. 0
கோபம் என்பது பிறர் செய்யும் தவறுக்கு உனக்கு நீயே கொடுத்து கொள்ளும் தண்டனை ..! 0
வாழ்க்கையில் தகுதி உள்ளவனைக் காட்டிலும் தன்னம்பிக்கை உள்ளவனே வெற்றி பெறுகிறான் 0