என் காதலை மட்டும்
என் காதலை மட்டும் நீ சுமந்தால் போதும் உன்னை என்றும் நான் சுமப்பேன் உன் தாயை போல்… 1
என் காதலை மட்டும் நீ சுமந்தால் போதும் உன்னை என்றும் நான் சுமப்பேன் உன் தாயை போல்… 1
முடிவைப் பற்றி பயம் கொள்ளாதே! முதலில் முயற்சி செய் முடிவு எதுவாக இருந்தாலும் சரி! 1
சிரித்துக் கொண்டே நகர்வதினால் வலிக்கவில்லை என்று அர்த்தம் இல்லை..! வலிகளைக் காட்டி கொள்ள விருப்பம் இல்லை என்று அர்த்தம்..!! 0
தனிமை என்றும் வெறுமையை தரவில்லை … தன்னம்பிக்கையை தருகிறது… யார் இல்லாமலும் வாழ முடியும் என்று..! 0
சரியான தருணத்திற்காக காத்திருக்காமல்.. கிடைத்த தருணத்தை சரியாக பயன்படுத்த கற்றுக் கொள்ளுங்கள்…! 0
உனக்காக உனக்காக என்று வீணாக்கியது என் நேரத்தை மட்டுமல்ல என் வாழ்க்கையையும் தான்.! 0