ஆண்களுக்கு மட்டும் அறியா மொழி
பெண்கள் எளிமையான பாடம் தான் ஆனால் ஆண்களுக்கு மட்டும் அறியா மொழி.. 0
நீ என்னிடம் பேசிகிட்டே இரு என்று நான் சொல்லவில்லை… நீ என்னிடம் பேசினால் நான் சந்தோஷமாக இருப்பேன் என்று தான் சொல்கிறேன்..! 0
நாம் நாமாக வாழ நினைத்தால் மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை… மற்றவரைப் போல் வாழ நினைத்தால் மகிழ்ச்சிக்கு வாய்ப்பேயில்லை..! 0
நீ எதை வேண்டுமானாலும் இழக்கலாம் வலி கொடியது..! தன்னம்பிக்கையை மட்டும் இழக்காதே வாழ்க்கை பெரியது..! 1