எண்ணங்களில் நீ அழகாக இரு
எண்ணங்களில் நீ அழகாக இரு… உன் தோற்றம் எப்படி இருந்தாலும் கவலை கொள்ளாதே…! 1
இன்பத்திலும் சரி துன்பத்திலும் சரி அமைதியை மட்டும் இழந்துவிடாதீர்.. அமைதி ஒன்றுதான் உங்களுக்கான… ஆயுதம் 1
வெறுப்பதாக இருந்தால் வெளிப்படையாக சொல்லி வீடுங்கள் செயல்களின் மூலம் சிதைத்து விடாதீர்கள்..!!! 1
நம்மிடமிருந்து எதையும் எதிர்ப்பார்க்காமல் நம் அன்பிற்காக மட்டுமே ஏங்கும் உறவுகள் கிடைப்பது பெரும் பாக்கியமே..!! 1