தீமை செய்யக்கூடாது
யாருக்கெல்லாம் நன்மை செய்தாய் என்று நினைவில் வைக்காதே…. யாருக்கும் தீமை செய்யக்கூடாது என்பதை மட்டும் மனதில் வை..! 2
யாருக்கெல்லாம் நன்மை செய்தாய் என்று நினைவில் வைக்காதே…. யாருக்கும் தீமை செய்யக்கூடாது என்பதை மட்டும் மனதில் வை..! 2
அனைத்தும் கிடைத்தால் அலட்சியம் வந்து விடும் என்பதால் தான் சிலவற்றைக் கிடைக்காத வரிசையிலே வைத்திருக்கிறது 6
எல்லாம் தெரிஞ்ச மாதிரியே பேசறவன் கிட்ட எதுவுமே தெரியாத மாதிரியே நடந்துக்கிறவன் தான் புத்திசாலி. 4
இந்த உலகில் யாரும் யாருக்காகவும் இல்லை என்ற உண்மை புரிந்து விட்டால், வாழ்வில் பல வலிகள் இல்லாமல் போய் விடும் 2
காலம் மாறும் என கற்பனையில் காத்திருக்காதே..!! நீ முயற்சி செய்யாமல் இங்கு எதுவும் மாறாது… 1
எவ்வளவு தான் வலிகள் இருந்தாலும் வலிகள் இல்லாதது போல் நடித்து வாழ்பவள் தான் பெண்..! 1