வல்லமை கொண்டது
நல்லவர், கெட்டவர் என யாரையும் தீர்மானித்து விடாதீர்கள்… சூழ்நிலை என்பது எவரையும் தலைகீழாய் புரட்டிப் போடும்… வல்லமை கொண்டது…!! 0
நல்லவர், கெட்டவர் என யாரையும் தீர்மானித்து விடாதீர்கள்… சூழ்நிலை என்பது எவரையும் தலைகீழாய் புரட்டிப் போடும்… வல்லமை கொண்டது…!! 0
இதுவரை நடந்ததை யோசிப்பதை விட இனி எப்படி நடக்க வேண்டும் என யோசிப்பவர்களே வாழத் தெரிந்தவர்கள்…!!!! 0
சிந்தனையில் சிறிது மாற்றம் செய்தால், வாழ்க்கையில் மிகப் பெரிய மாற்றம் அடையலாம்! எண்ணம் போல் வாழ்க்கை..!! 1
வாழ்க்கை நமக்கு பல பாடங்களை கற்று தருகிறது அதில் ஒன்று தான் யார் யாரிடம் எப்படி பழகனும் எந்தளவுக்கு பழகனும் என்பது…! 0
ஆயிரம் அறிவுரைகளை விட ஒரு அனுபவம் சிறந்த பாடத்தை கற்றுத்தரும்…!!!! 1
தேவை என்பதற்காக ஒருவரை நேசிக்காதீர்கள்! தேவையில்லை என்பதற்காக ஒருவரை வெறுக்காதீர்கள்! 0