வாழ்க்கை இனிக்கும்
ஆசைகளை நெறிப்படுத்தவும், உணர்ச்சிகளை கட்டுப்படுத்தவும் பழகிக் கொண்டால்… வாழ்க்கை இனிக்கும்..!! 0
ஆசைகளை நெறிப்படுத்தவும், உணர்ச்சிகளை கட்டுப்படுத்தவும் பழகிக் கொண்டால்… வாழ்க்கை இனிக்கும்..!! 0
துணிவை வளர்த்துக் கொள்ளுங்கள். துணிவுள்ளவருக்கு வழியற்ற நான்கு சுவர்களுக்கு இடையிலும் வழிகள் பிறக்கும்..!! 0
தன்னம்பிக்கை எனும் ஆயுதம் நம்மிடம் இருந்தால்… ஏமாற்றம் கூட ஏமாந்து விடும்..!! 0
ஒவ்வொரு சிறிய புன்னகையும், ஒருவரின் இதயத்தை தொடும்… யாரும் மகிழ்ச்சியாக பிறக்கவில்லை . ஆனால், அனைவரும் மகிழ்ச்சியை உருவாக்கும் திறனுடன் பிறந்திருக்கிறோம்…! 0
கர்வம் குதிரையின் மேல் கம்பீரமாகச் சவாரி செய்து கொண்டு போகும். ஆனால் கால் நடையாகத்தான் திரும்பி வரும், வழி நெடுகப் பிச்சை எடுக்கவும் செய்யும்.! 0
வாழ்க்கை மிகவும் சுவாரசியமானது. இன்று நீங்கள் அனுபவிக்கும் மிகப் பெரும் வலிகளே நாளை உங்களின் மிகப் பெரும் பலமாக மாறிவிடும்…! 1