தோல்வியை தோல்வியாக நினைக்காதவர்கள்
தோல்வியை தோல்வியாக நினைக்காதவர்கள்… உடனடியாக சமாதானம் தேடிக்கொள்வார்கள்..!! 0
தோல்வியை தோல்வியாக நினைக்காதவர்கள்… உடனடியாக சமாதானம் தேடிக்கொள்வார்கள்..!! 0
தன்னை ஒடுக்கும் தியாகம், இதுவே இறைவன் மனிதனுக்கு அருளியுள்ள தலை சிறந்த ஞானம்..!! 0
நல்ல முடிவுகள்…. அனுபவங்களில் இருந்து பிறக்கின்றன; ஆனால் அனுபவமோ தவறான முடிவுகளில் இருந்து கிடைக்கின்றன..!! 0
முயற்சி என்பது விதை போல… அதை விதைத்துக் கொண்டே இரு; முளைத்தால் மரம் இல்லையேல் நிலத்திற்கு உரம்..!! 0
தண்ணீர் அதைக் கொண்டிருக்கும் பாத்திரத்திற்கு ஏற்றவாறு தன்னை வடிவமைப்பது போல, ஒரு புத்திசாலி சூழ்நிலைகளுக்கு ஏற்ப தன்னை தகவமைத்துக் கொள்கிறான்..!! 0
உன்னை நிராகரித்தவர்களை உன்னுடன் பேச காத்திருக்கும் நிலமையை உருவாக்கு… அது தான் உன் மிகப் பெரிய வெற்றி..!! 0