வாழ்க்கை கவிதைகள்

எட்ட முடியாத வானம்

எட்ட முடியாத வானம் கூட உயரமில்லை நீ எட்ட வேண்டும் என்று முயற்சிக்கும் உன் தன்னம்பிக்கையின் முன்னால்.. 0

துன்பங்கள் துரத்தினாலும்

துன்பங்கள் துரத்தினாலும், சோர்ந்து போகாமல், எதிர்த்து நின்று வெற்றிபெறுவதே தன்னம்பிக்கை உடைய மனிதனுக்கு அழகு. 1

துன்பமும் தோல்விகளும்

துன்பமும் தோல்விகளும் நாம் விரும்பாமலே நம்மைத்தேடி வந்ததைப்போல் நாம் விரும்பிய மகிழ்ச்சியும் ஓர்நாள் வந்தே சேரும் நம்பிக்கையுடன் நடைப்போடுவோம்.. 0

உன் எண்ணங்களை மாற்றினால்

உன் எண்ணங்களை மாற்றினால் உன் வாழ்க்கை மாறும் என்பதை உணரும் போது, எதுவும் சாத்தியம் என்பது உங்களுக்கு புரியும் 0

நேற்றைய தோல்விக்கான காரணங்களை

உனது நேற்றைய தோல்விக்கான காரணங்களை கண்டறிந்தால் மட்டுமே வெற்றியை நோக்கி பயணம் செல்கையில் வரும் தடைகளை உடைத்தெறிய முடியும்… 0

முடிக்கும் வரை

செய்து முடிக்கும் வரை எந்த செயலும் சாத்தியமற்றது தான். 1

பெரியவர்கள் முதல் சிறியவர்களுக்கு பிடித்தமான சிறந்த கவிதைகள், பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு ஏற்ற சிறந்த கட்டுரைகள், குழந்தைகளை தூங்கவைக்க தத்துவ சிறுகதைகள், பெரியவர்களுக்கு பிடித்த புலவர்களின் தொகுப்பு, தமிழின் வரலாற்றை பெருமைப்படுத்தும் சங்ககால இலக்கியங்கள் மற்றும் கவிதைகளின் சிறந்த தொகுப்பான அம்மா கவிதைகள், அப்பா கவிதைகள், நட்பு கவிதைகள், காமெடி கவிதைகள், காதல் கவிதைகள், வாழ்க்கை தத்துவ கவிதைகளை புகைப்படமாகவோ அல்லது கவிதைவடிவிலோ எங்கள் தளத்தின் மூலம் பதிவிறக்கம் செய்யலாம் . அது மற்றும் இன்றி இக்கால வரலாற்றுக்கு ஏற்ப Whatsapp, Facebook, Instagram போஸ்ட், Dp, ஸ்டேட்டஸ் புகைப்படங்களை தமிழில் இலவசமாக பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்