வாழ்க்கை கவிதைகள்

muthumai ilamai - sirantha thathauva kavithai image

பின்பற்ற முதுமை வரை போராட

எல்லா தத்துவங்களும் இளமையிலே வாசிக்க கிடைக்கிறது… ஆனால், அதை பின்பற்ற முதுமை வரை போராட வேண்டியிருக்கிறது..! 0

yaraium namba venadam - best valgai kavithai image

நிம்மதிக்கு கேடு விளைவிக்கும்

பிறரைப் பற்றி அதிகம் அறிந்து கொள்ளவும் வேண்டாம். ‘ உன்னைப் பற்றி அதிகம் பிறருடன் – பகிர்ந்து கொள்ளவும் வேண்டாம் இரண்டுமே உங்கள் நிம்மதிக்கு கேடு விளைவிக்கும்! | 0

natpu - best valgai thathuva kavithai image

எப்படி பேசுனாலும் வெறுப்பாங்க

மனித இயல நம்மள ஒருதருக்கு பிடிச்சா போதும் நம்ம என்ன பேசுனாலும் ரசிப்பாங்க…. பிடிக்காம போயிடுச்சுனா நாம எப்படி பேசுனாலும் வெறுப்பாங்க… 0

savalana valgai - sirantha valgai kavithia image

குத்திக்காட்டும் மனிதர்களுக்கும்

குத்திக்காட்டும் மனிதர்களுக்கும், ‘சுட்டிக்காட்டும் மனிதர்களுக்கும் இடையில் சிரித்துக்கொண்டு வாழ்வது தான் சவாலான வாழ்க்கை 1

பெரியவர்கள் முதல் சிறியவர்களுக்கு பிடித்தமான சிறந்த கவிதைகள், பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு ஏற்ற சிறந்த கட்டுரைகள், குழந்தைகளை தூங்கவைக்க தத்துவ சிறுகதைகள், பெரியவர்களுக்கு பிடித்த புலவர்களின் தொகுப்பு, தமிழின் வரலாற்றை பெருமைப்படுத்தும் சங்ககால இலக்கியங்கள் மற்றும் கவிதைகளின் சிறந்த தொகுப்பான அம்மா கவிதைகள், அப்பா கவிதைகள், நட்பு கவிதைகள், காமெடி கவிதைகள், காதல் கவிதைகள், வாழ்க்கை தத்துவ கவிதைகளை புகைப்படமாகவோ அல்லது கவிதைவடிவிலோ எங்கள் தளத்தின் மூலம் பதிவிறக்கம் செய்யலாம் . அது மற்றும் இன்றி இக்கால வரலாற்றுக்கு ஏற்ப Whatsapp, Facebook, Instagram போஸ்ட், Dp, ஸ்டேட்டஸ் புகைப்படங்களை தமிழில் இலவசமாக பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்