வாழ்க்கை கவிதைகள்

valgaiyil - sirantha valgai thathuva kavithaigal in tamil

நகர்வது தான் வாழ்க்கை

பிரச்சனைகள் சொல்லி வாழ்வது வாழ்க்கை இல்லை … இதெல்லாம் ஒரு பிரச்சனையான்னு சொல்லிவிட்டு நகர்வது தான் வாழ்க்கை . 1

valgai thathuva kavithai image for whatsapp status

மனம் நினைத்தால் மண்ணையும் கூட பொன்னாக்கலாம்

வாழ்வில் ஒரு விஷயத்தை முடியும், முடியாது என்று தீர்மானித்து இலக்கை அடைவது – வானில் ஒளிந்திருக்கும் – இரகசியம் அல்ல, அது மனதின் ஆழத்தில் தோன்றும் எண்ணம். மனம் நினைத்தால் மண்ணையும் கூட பொன்னாக்கலாம்.!… Read More »மனம் நினைத்தால் மண்ணையும் கூட பொன்னாக்கலாம்

love thathuva kavithaigal - best love imae

அழகான முகத்தை தேடாதே

அழகான முகத்தை தேடாதே, அது உன் வாழ்வில் ஏமாற்றத்தை உண்டாக்கும். அன்பான இதயத்தை தேடு, அது உன் வாழ்வில் ஏற்றத்தை உண்டாக்கும்…! 0

unmaigaluku - thathuva kavithai image in tamil

உண்மைகளுக்கு கனம் அதிகம்

உண்மைகளுக்கு கனம் அதிகம்.. காற்றில் பரவாது.! பொய்களுக்கு கனம் குறைவு.. காற்றில் பரவிவிடும்.! 0

பெரியவர்கள் முதல் சிறியவர்களுக்கு பிடித்தமான சிறந்த கவிதைகள், பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு ஏற்ற சிறந்த கட்டுரைகள், குழந்தைகளை தூங்கவைக்க தத்துவ சிறுகதைகள், பெரியவர்களுக்கு பிடித்த புலவர்களின் தொகுப்பு, தமிழின் வரலாற்றை பெருமைப்படுத்தும் சங்ககால இலக்கியங்கள் மற்றும் கவிதைகளின் சிறந்த தொகுப்பான அம்மா கவிதைகள், அப்பா கவிதைகள், நட்பு கவிதைகள், காமெடி கவிதைகள், காதல் கவிதைகள், வாழ்க்கை தத்துவ கவிதைகளை புகைப்படமாகவோ அல்லது கவிதைவடிவிலோ எங்கள் தளத்தின் மூலம் பதிவிறக்கம் செய்யலாம் . அது மற்றும் இன்றி இக்கால வரலாற்றுக்கு ஏற்ப Whatsapp, Facebook, Instagram போஸ்ட், Dp, ஸ்டேட்டஸ் புகைப்படங்களை தமிழில் இலவசமாக பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்