வீழ்ச்சி வாழ்வதற்கே வாழ்க்கை
விழிப்பதற்கே உறக்கம் வெல்வதற்கே தோல்வி எழுவதற்கே வீழ்ச்சி வாழ்வதற்கே வாழ்க்கை 0
விழிப்பதற்கே உறக்கம் வெல்வதற்கே தோல்வி எழுவதற்கே வீழ்ச்சி வாழ்வதற்கே வாழ்க்கை 0
வார்த்தைகள் கூடவஞ்சகமிழைக்கிறதோ?எப்போது கூறும் அதேவார்த்தைதான்ஆனால் சிலசமயம்கொஞ்சுவதாக தெரிகிறது….சிலசமயம் கோபத்தைதூண்டுவதாக தெரிகிறது…இதில் என்தவறென்னநான் அப்படியேதான் இருக்கிறேன்உன் மனநிலமையில்தான்அடிக்கடி மாற்றம்….. 0
விடை தெரியாதஎல்லா வினாக்களுக்கும்காலம் பதில் தரும்.அதுவரை பொறுமையுடன்செயல்படு..! 0
வாழ்க்கையில் துன்பமாகவேஇருந்தால் வாழ்க்கை வெறுத்துவிடும். வாழ்க்கையில் மகிழ்ச்சியேஇருந்தால் வாழ்க்கையின்மதிப்பு நமக்கு தெரியாமல்போய்விடும். இன்பமும் துன்பமும்கலந்து இருந்தால் தான் வாழ்க்கைஇனிமையாக இருக்கும்! 0
நம்முடைய தகுதியை தீர்மானிப்பதுநமக்கு நெருக்கமானவர்கள் அல்ல..நமது செயலும் நல்லஎண்ணங்களும் நடந்து கொள்ளும்விதமும்தான்.! 0
முட்டாள் பழிவாங்க துடிப்பான், புத்திசாலி மன்னித்துவிடுவான், அதி புத்திசாலி அந்த இடத்திலிருந்து விலகி விடுவான்..! 0