நினைத்தது போல் வாழ்க்கை அமையவில்லை
கிடைத்த வாழ்க்கையை நினைத்தபடி வாழ தயாராகி விட்டால் நினைத்தது போல் வாழ்க்கை அமையவில்லை என்ற ஏக்கமே இல்லாமல் போய்விடும்.! 0
கிடைத்த வாழ்க்கையை நினைத்தபடி வாழ தயாராகி விட்டால் நினைத்தது போல் வாழ்க்கை அமையவில்லை என்ற ஏக்கமே இல்லாமல் போய்விடும்.! 0
மகிழ்ச்சிஉங்களிடம் இருப்பதைப்பொறுத்தது அல்ல….அது உங்கள் அணுகுமுறையைப்பொறுத்தது..!! 0
யோக்கியன்என்று இங்கு யாரும் இல்லை..தவறு செய்ய வாய்ப்பு கிடைத்தவன்கெட்டவன்வாய்ப்பு கிடைக்காதவன்நல்லவன் 0
வாடிபோகும் மலர்களின்இதழ்கள் கூட சிரிக்கிறது.வாழ பிறந்த நாம் ஏன்அழ வேண்டும்.ஒவ்வொரு நாளையும்அனுபவித்து வாழுங்கள்! 0